6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் English மீடியம், அனைத்துப் பாடங்களும் சிறந்த முறையில் கற்றுத்தந்து, 10ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறவைத்து சாதனை படைத்துவருகிறோம். நடப்புக் கல்வியாண்டுக்கான அட்மிஷன் நடைபெறுகிறது. மேலும் விபரங்களுக்கு Contact பட்டனை அழுத்தி எங்களுடன் பேசலாம். நேரில் வரவிரும்புகிறவர்கள், Go to Academy பட்டனை அழுத்தி நேரில் வரும் வழியைத் தெரிந்துகொள்ளலாம்.
Share Smart vCard